அந்த மாலை பொழுதில் கடற்கறை மணலில்
அவன் பதித்த காலடிச் சுவடில் நடந்து சென்றேன்
என்றென்றும் என் வழி துணையாகவும் வாழ்க்கை துணையாகவும்
அவன் இருப்பான் என்ற நம்பிக்கையில்