Friday, 14 November 2014

சொர்க்கம்

வாழும் பொழுதே சொர்க்கத்தை கண்டேன்

என் குழந்தையின் சிரிப்பில்

என் வாழ்வின் அர்த்தத்தை காண்பேன்

   அவளின் வெற்றியில்

கைபேசி


உலகையே அடிமையாக்கிய ஒரு

செயற்கை சாத்தான்